-
எண்ணாகமம் 22:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 அப்போது, இரண்டு திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவிலிருந்த குறுகிய பாதையில் யெகோவாவின் தூதர் நின்றுகொண்டார். அதன் இரண்டு பக்கங்களிலும் கற்சுவர்கள் இருந்தன.
-