-
எண்ணாகமம் 22:26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 யெகோவாவின் தூதர் மீண்டும் அங்கிருந்து போய், அந்தக் கழுதை வலது பக்கமோ இடது பக்கமோ திரும்ப முடியாதபடி ஒரு குறுகலான இடத்தில் நின்றுகொண்டார்.
-