எண்ணாகமம் 22:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 கடைசியில், யெகோவா அந்தக் கழுதையைப் பேச வைத்தார்.+ அது பிலேயாமிடம், “இப்படி என்னை மூன்று தடவை அடிப்பதற்கு+ நான் உங்களுக்கு என்ன செய்தேன்?” என்று கேட்டது.
28 கடைசியில், யெகோவா அந்தக் கழுதையைப் பேச வைத்தார்.+ அது பிலேயாமிடம், “இப்படி என்னை மூன்று தடவை அடிப்பதற்கு+ நான் உங்களுக்கு என்ன செய்தேன்?” என்று கேட்டது.