எண்ணாகமம் 22:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 அப்போது யெகோவா பிலேயாமின் கண்களைத் திறந்தார்.+ உருவிய வாளுடன் யெகோவாவின் தூதர் நிற்பதை அவன் பார்த்தான். உடனே, சாஷ்டாங்கமாக விழுந்தான்.
31 அப்போது யெகோவா பிலேயாமின் கண்களைத் திறந்தார்.+ உருவிய வாளுடன் யெகோவாவின் தூதர் நிற்பதை அவன் பார்த்தான். உடனே, சாஷ்டாங்கமாக விழுந்தான்.