-
எண்ணாகமம் 22:36பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
36 பிலேயாம் வருவதை பாலாக் கேள்விப்பட்டதுமே, அவனைச் சந்திக்க தன்னுடைய தேசத்தின் எல்லையில் இருந்த மோவாபின் நகரத்துக்குப் போனான். அது அர்னோன் கரையோரத்தில் இருந்தது.
-