எண்ணாகமம் 22:37 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 37 அங்கே பாலாக் பிலேயாமிடம், “நான் உங்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்கு ஆட்களை அனுப்பினேனே, நீங்கள் ஏன் வரவில்லை? உங்களை என்னால் பெரிதாகக் கௌரவப்படுத்த முடியாதென்று நினைத்தீர்களா?”+ என்றான்.
37 அங்கே பாலாக் பிலேயாமிடம், “நான் உங்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்கு ஆட்களை அனுப்பினேனே, நீங்கள் ஏன் வரவில்லை? உங்களை என்னால் பெரிதாகக் கௌரவப்படுத்த முடியாதென்று நினைத்தீர்களா?”+ என்றான்.