எண்ணாகமம் 22:38 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 38 அதற்கு பிலேயாம் பாலாக்கிடம், “நான்தான் இப்போது வந்துவிட்டேனே. இருந்தாலும், என் இஷ்டப்படி என்னால் எப்படிப் பேச முடியும்? கடவுள் என் வாயில் அருளுகிற வார்த்தைகளைத்தான் என்னால் பேச முடியும்”+ என்றான்.
38 அதற்கு பிலேயாம் பாலாக்கிடம், “நான்தான் இப்போது வந்துவிட்டேனே. இருந்தாலும், என் இஷ்டப்படி என்னால் எப்படிப் பேச முடியும்? கடவுள் என் வாயில் அருளுகிற வார்த்தைகளைத்தான் என்னால் பேச முடியும்”+ என்றான்.