எண்ணாகமம் 23:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 பிலேயாம் சொன்னபடி பாலாக் உடனே செய்தான். அவர்கள் இரண்டு பேரும் ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலி செலுத்தினார்கள்.+
2 பிலேயாம் சொன்னபடி பாலாக் உடனே செய்தான். அவர்கள் இரண்டு பேரும் ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலி செலுத்தினார்கள்.+