எண்ணாகமம் 23:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 பிலேயாமைக் கடவுள் சந்தித்தார்.+ அப்போது அவன் அவரிடம், “நான் ஏழு பலிபீடங்களை வரிசையாக வைத்து, ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலி செலுத்தினேன்” என்றான்.
4 பிலேயாமைக் கடவுள் சந்தித்தார்.+ அப்போது அவன் அவரிடம், “நான் ஏழு பலிபீடங்களை வரிசையாக வைத்து, ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலி செலுத்தினேன்” என்றான்.