எண்ணாகமம் 23:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 யெகோவா பிலேயாமின் வாயில் தன்னுடைய வார்த்தைகளை அருளி,+ “நீ பாலாக்கிடம் போய் இதைப் பேசு” என்றார்.