எண்ணாகமம் 23:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 பாலாக் இதைக் கேட்டதும் பிலேயாமிடம், “என்ன காரியம் செய்திருக்கிறாய்! என்னுடைய எதிரிகளைச் சபிக்கச் சொல்லித்தானே உன்னைக் கூட்டிக்கொண்டு வந்தேன். ஆனால் நீ அவர்களை ஆசீர்வதித்துவிட்டாயே”+ என்றான்.
11 பாலாக் இதைக் கேட்டதும் பிலேயாமிடம், “என்ன காரியம் செய்திருக்கிறாய்! என்னுடைய எதிரிகளைச் சபிக்கச் சொல்லித்தானே உன்னைக் கூட்டிக்கொண்டு வந்தேன். ஆனால் நீ அவர்களை ஆசீர்வதித்துவிட்டாயே”+ என்றான்.