எண்ணாகமம் 23:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 எந்த மந்திர சக்தியும் யாக்கோபிடம் பலிக்க அவர் விட மாட்டார்.எந்தக் கெடுதலும் இஸ்ரவேலுக்கு வர அவர் அனுமதிக்க மாட்டார். அவர்களுடைய கடவுளான யெகோவா அவர்களுக்குத் துணையாக இருக்கிறார்.+அவர்களுடைய ராஜாவாக அவர் போற்றிப் புகழப்படுகிறார்.
21 எந்த மந்திர சக்தியும் யாக்கோபிடம் பலிக்க அவர் விட மாட்டார்.எந்தக் கெடுதலும் இஸ்ரவேலுக்கு வர அவர் அனுமதிக்க மாட்டார். அவர்களுடைய கடவுளான யெகோவா அவர்களுக்குத் துணையாக இருக்கிறார்.+அவர்களுடைய ராஜாவாக அவர் போற்றிப் புகழப்படுகிறார்.