-
எண்ணாகமம் 25:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 யெகோவா மோசேயிடம், “இவர்களுடைய தலைவர்கள் எல்லாரையும் பிடித்துக் கொன்று பட்டப்பகலில் யெகோவாவுக்கு முன்னால் மரக்கம்பத்தில் தொங்கவிடு. அப்போதுதான், இஸ்ரவேலர்கள்மேல் பற்றியெரிகிற யெகோவாவின் கோபம் தணியும்” என்றார்.
-