11 “இஸ்ரவேலர்கள் மத்தியில் குருவாகிய ஆரோனின் பேரனும் எலெயாசாரின் மகனுமாகிய பினெகாஸ்+ எனக்காகப் பக்திவைராக்கியம் காட்டி, அவர்கள்மேல் எனக்கிருந்த கோபத்தைத் தணித்துவிட்டான்.+ அதனால்தான், நான் முழு பக்தியை எதிர்பார்க்கிற கடவுளாக+ இருந்தாலும் இஸ்ரவேலர்களை அடியோடு அழிக்காமல் விட்டுவிட்டேன்.