எண்ணாகமம் 25:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 குருத்துவச் சேவை அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் நிரந்தரமானது என்பதற்கு இந்த ஒப்பந்தம் அடையாளமாக இருக்கும்.+ ஏனென்றால், தன்னுடைய கடவுளுக்காகப் பக்திவைராக்கியம் காட்டி,+ இஸ்ரவேல் ஜனங்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்தான்” என்றார்.
13 குருத்துவச் சேவை அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் நிரந்தரமானது என்பதற்கு இந்த ஒப்பந்தம் அடையாளமாக இருக்கும்.+ ஏனென்றால், தன்னுடைய கடவுளுக்காகப் பக்திவைராக்கியம் காட்டி,+ இஸ்ரவேல் ஜனங்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்தான்” என்றார்.