எண்ணாகமம் 26:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 எலியாபின் மகன்கள்: நேமுவேல், தாத்தான், அபிராம். இந்த தாத்தானும் அபிராமும் ஜனங்களின் பிரதிநிதிகள். அவர்கள் கோராகுவின் கூட்டாளிகளோடு+ சேர்ந்துகொண்டு மோசேயையும் ஆரோனையும் எதிர்த்தார்கள்.+ இப்படி, யெகோவாவையே எதிர்த்தார்கள்.+
9 எலியாபின் மகன்கள்: நேமுவேல், தாத்தான், அபிராம். இந்த தாத்தானும் அபிராமும் ஜனங்களின் பிரதிநிதிகள். அவர்கள் கோராகுவின் கூட்டாளிகளோடு+ சேர்ந்துகொண்டு மோசேயையும் ஆரோனையும் எதிர்த்தார்கள்.+ இப்படி, யெகோவாவையே எதிர்த்தார்கள்.+