எண்ணாகமம் 26:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அப்போது, பூமி பிளந்து அவர்களை விழுங்கியது. கோராகுவும் அவருடைய கூட்டாளிகள் 250 பேரும் நெருப்புக்குப் பலியானார்கள்.+ அவர்களுடைய கெட்ட உதாரணம் எல்லாருக்கும் ஓர் எச்சரிக்கையாக ஆனது.+
10 அப்போது, பூமி பிளந்து அவர்களை விழுங்கியது. கோராகுவும் அவருடைய கூட்டாளிகள் 250 பேரும் நெருப்புக்குப் பலியானார்கள்.+ அவர்களுடைய கெட்ட உதாரணம் எல்லாருக்கும் ஓர் எச்சரிக்கையாக ஆனது.+