எண்ணாகமம் 26:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 காத்தின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: சிப்போன், இவருடைய வம்சத்தார் சிப்போனியர்கள்; ஹகி, இவருடைய வம்சத்தார் ஹகியர்கள்; சூனி, இவருடைய வம்சத்தார் சூனியர்கள்;
15 காத்தின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: சிப்போன், இவருடைய வம்சத்தார் சிப்போனியர்கள்; ஹகி, இவருடைய வம்சத்தார் ஹகியர்கள்; சூனி, இவருடைய வம்சத்தார் சூனியர்கள்;