54 ஒரு தொகுதியில் நிறைய பேர் இருந்தால் அதிக நிலத்தைப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும், கொஞ்சம் பேர் மட்டும் இருந்தால் கொஞ்சம் நிலத்தை மட்டும் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும்.+ பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி ஒவ்வொரு தொகுதிக்கும் நிலத்தைக் கொடுக்க வேண்டும்.