எண்ணாகமம் 26:59 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 59 அம்ராமின் மனைவி பெயர் யோகெபேத்.+ இவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்தவள். இவள் ஆரோனையும் மோசேயையும் இவர்களுடைய சகோதரி மிரியாமையும்+ அம்ராமுக்குப் பெற்றெடுத்தாள்.
59 அம்ராமின் மனைவி பெயர் யோகெபேத்.+ இவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்தவள். இவள் ஆரோனையும் மோசேயையும் இவர்களுடைய சகோதரி மிரியாமையும்+ அம்ராமுக்குப் பெற்றெடுத்தாள்.