11 அவன் அப்பாவுக்கும் சகோதரர்கள் இல்லாவிட்டால், அவனுடைய மிக நெருங்கிய இரத்த சொந்தத்துக்கு அந்தச் சொத்தைக் கொடுக்க வேண்டும். அது அவருக்குச் சொந்தமாகிவிடும். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடி, இந்தத் தீர்மானம் இஸ்ரவேலர்களுக்கு ஒரு சட்டமாக இருக்கும்’” என்றார்.