எண்ணாகமம் 28:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘எனக்கு உணவு படைக்க, அதாவது பலி செலுத்த, நீங்கள் மறக்கக் கூடாது. நான் சொல்லியிருக்கும் நேரங்களில், அதைத் தகன பலியாக எனக்குச் செலுத்த வேண்டும்.+ அந்த வாசனை எனக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.’
2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘எனக்கு உணவு படைக்க, அதாவது பலி செலுத்த, நீங்கள் மறக்கக் கூடாது. நான் சொல்லியிருக்கும் நேரங்களில், அதைத் தகன பலியாக எனக்குச் செலுத்த வேண்டும்.+ அந்த வாசனை எனக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.’