எண்ணாகமம் 28:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அவற்றோடு, இடித்துப் பிழிந்த ஒரு லிட்டர்* எண்ணெயை, ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* நைசான மாவில் கலந்து உணவுக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும்.+
5 அவற்றோடு, இடித்துப் பிழிந்த ஒரு லிட்டர்* எண்ணெயை, ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* நைசான மாவில் கலந்து உணவுக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும்.+