12 ஒவ்வொரு காளையுடனும், உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு கொண்டுவர வேண்டும்.+ செம்மறியாட்டுக் கடாவுடன், உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு கொண்டுவர வேண்டும்.+