எண்ணாகமம் 28:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 தினமும் செலுத்தப்படுகிற* தகன பலியோடும் அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையோடும், பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும்.
15 தினமும் செலுத்தப்படுகிற* தகன பலியோடும் அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையோடும், பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும்.