எண்ணாகமம் 29:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அவற்றோடு சேர்த்து, எண்ணெய் கலந்த நைசான மாவை உணவுக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். இளம் காளையுடன் ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவையும், செம்மறியாட்டுக் கடாவுடன் ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவையும் கொண்டுவர வேண்டும்.
3 அவற்றோடு சேர்த்து, எண்ணெய் கலந்த நைசான மாவை உணவுக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். இளம் காளையுடன் ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவையும், செம்மறியாட்டுக் கடாவுடன் ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவையும் கொண்டுவர வேண்டும்.