11 பாவப் பரிகாரம் செய்வதற்கான பலியையும்+ அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையையும், தினமும் செலுத்துகிற தகன பலியையும் அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் தவிர, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கொண்டுவர வேண்டும்.