13 அப்போது 13 இளம் காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+