14 அவற்றோடு சேர்த்து, எண்ணெய் கலந்த நைசான மாவை உணவுக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். 13 காளைகள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு மாவையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்கள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு மாவையும் கொண்டுவர வேண்டும்.