எண்ணாகமம் 29:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 ஆறாம் நாளில் 8 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+
29 ஆறாம் நாளில் 8 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+