-
எண்ணாகமம் 29:37பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
37 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும்.
-