39 இவற்றையெல்லாம் பண்டிகை நாட்களில்+ யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும். நேர்ந்துகொண்டதை நிறைவேற்றவோ+ நீங்களாகவே விருப்பப்பட்டோ செலுத்தும்+ தகன பலி,+ உணவுக் காணிக்கை,+ திராட்சமது காணிக்கை,+ சமாதான பலி+ ஆகியவற்றோடு இவற்றையெல்லாம் செலுத்த வேண்டும்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார்.