எண்ணாகமம் 30:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஆனால், அவளுடைய கணவன் அதைக் கேள்விப்படும் நாளில் அதற்கு அனுமதி தர விரும்பாவிட்டால், அவள் நேர்ந்துகொண்டதை அல்லது அவசரப்பட்டு சத்தியம் செய்ததை அவர் ரத்து செய்யலாம்.+ யெகோவா அவளை மன்னிப்பார். எண்ணாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 30:8 காவற்கோபுரம்,8/1/2004, பக். 27
8 ஆனால், அவளுடைய கணவன் அதைக் கேள்விப்படும் நாளில் அதற்கு அனுமதி தர விரும்பாவிட்டால், அவள் நேர்ந்துகொண்டதை அல்லது அவசரப்பட்டு சத்தியம் செய்ததை அவர் ரத்து செய்யலாம்.+ யெகோவா அவளை மன்னிப்பார்.