-
எண்ணாகமம் 30:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 அவளுடைய கணவன் அதைக் கேள்விப்படும்போது அதற்கு ஆட்சேபணையோ மறுப்போ தெரிவிக்காவிட்டால், தான் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் அவள் நிறைவேற்ற வேண்டும்.
-