எண்ணாகமம் 30:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 எதையாவது செய்யப்போவதாக அல்லது தன்னையே வருத்திக்கொள்ளப்போவதாக* அவள் நேர்ந்துகொண்டாலோ உறுதிமொழி எடுத்தாலோ, அதை அவள் நிறைவேற்ற வேண்டுமா வேண்டாமா என்பதைக் கணவன் தீர்மானிக்கலாம்.
13 எதையாவது செய்யப்போவதாக அல்லது தன்னையே வருத்திக்கொள்ளப்போவதாக* அவள் நேர்ந்துகொண்டாலோ உறுதிமொழி எடுத்தாலோ, அதை அவள் நிறைவேற்ற வேண்டுமா வேண்டாமா என்பதைக் கணவன் தீர்மானிக்கலாம்.