எண்ணாகமம் 31:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் 1,000 பேரை மோசே போருக்கு அனுப்பினார். அவர்களுடன் குருவாகிய எலெயாசாரின் மகன் பினெகாசை+ அனுப்பினார். இவர் பரிசுத்த பாத்திரங்களையும் போர் எக்காளங்களையும்+ கையில் எடுத்துக்கொண்டு போனார்.
6 ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் 1,000 பேரை மோசே போருக்கு அனுப்பினார். அவர்களுடன் குருவாகிய எலெயாசாரின் மகன் பினெகாசை+ அனுப்பினார். இவர் பரிசுத்த பாத்திரங்களையும் போர் எக்காளங்களையும்+ கையில் எடுத்துக்கொண்டு போனார்.