-
எண்ணாகமம் 31:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 ஆனால், மீதியானியப் பெண்களையும் பிள்ளைகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள். மீதியானியர்களின் எல்லா மந்தைகளையும் எல்லா பொருள்களையும் சூறையாடினார்கள்.
-