19 நீங்கள் ஏழு நாட்கள் முகாமுக்கு வெளியே தங்க வேண்டும். போரில் கொலை செய்தவர்களும் கொலை செய்யப்பட்டவர்களின் உடலைத் தொட்டவர்களும்+ தங்களை மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தூய்மைப்படுத்த வேண்டும்.+ நீங்கள் பிடித்துக்கொண்டு வந்தவர்களும் நீங்களும் இப்படிச் செய்ய வேண்டும்.