எண்ணாகமம் 31:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 நீங்கள் நெருப்பில் போட வேண்டும். அப்போது அவை சுத்தமாகும். அதேசமயத்தில், அவற்றைச் சுத்திகரிப்பு நீராலும்+ தூய்மைப்படுத்த வேண்டும். ஆனால், நெருப்பைத் தாக்குப்பிடிக்காத எல்லாவற்றையும் தண்ணீரில் கழுவ வேண்டும்.
23 நீங்கள் நெருப்பில் போட வேண்டும். அப்போது அவை சுத்தமாகும். அதேசமயத்தில், அவற்றைச் சுத்திகரிப்பு நீராலும்+ தூய்மைப்படுத்த வேண்டும். ஆனால், நெருப்பைத் தாக்குப்பிடிக்காத எல்லாவற்றையும் தண்ணீரில் கழுவ வேண்டும்.