-
எண்ணாகமம் 31:26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 “பிடித்துக்கொண்டு வந்த மனுஷர்களையும், மிருகங்களையும் நீ கணக்கெடுக்க வேண்டும். குருவாகிய எலெயாசாருடனும் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களுடனும் சேர்ந்து இதைச் செய்ய வேண்டும்.
-