-
எண்ணாகமம் 31:28பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
28 போருக்குப் போன வீரர்களுக்குக் கொடுக்கிற மனுஷர்களிலும், மாடுகளிலும், கழுதைகளிலும், ஆடுகளிலும் 500-க்கு ஒன்றைப் பிரித்தெடுத்து யெகோவாவுக்காகக் கொடுக்க வேண்டும்.
-