எண்ணாகமம் 31:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 அவர்களுக்குக் கிடைத்த பாதிப் பங்கிலிருந்து இந்த மனுஷர்களையும் மிருகங்களையும் பிரித்தெடுத்து யெகோவாவுக்குக் காணிக்கையாகக் குருவாகிய எலெயாசாரிடம் கொடுக்க வேண்டும்.+
29 அவர்களுக்குக் கிடைத்த பாதிப் பங்கிலிருந்து இந்த மனுஷர்களையும் மிருகங்களையும் பிரித்தெடுத்து யெகோவாவுக்குக் காணிக்கையாகக் குருவாகிய எலெயாசாரிடம் கொடுக்க வேண்டும்.+