30 இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கிடைத்த பாதிப் பங்கில், அதாவது மனுஷர்களிலும் மாடுகளிலும் கழுதைகளிலும் ஆடுகளிலும் வீட்டு விலங்குகளிலும், 50-க்கு ஒன்றைப் பிரித்தெடுத்து லேவியர்களுக்குக் கொடுக்க வேண்டும்.+ ஏனென்றால், யெகோவாவின் கூடாரத்தில் செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்”+ என்றார்.