எண்ணாகமம் 31:47 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 47 பின்பு, இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த பாதிப் பங்கில், அதாவது மனிதர்களிலும் மிருகங்களிலும், 50-க்கு ஒன்றைப் பிரித்தெடுத்து, யெகோவாவின் கூடாரத்தில் வேலை செய்த+ லேவியர்களுக்கு மோசே கொடுத்தார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே அவர் செய்தார்.
47 பின்பு, இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த பாதிப் பங்கில், அதாவது மனிதர்களிலும் மிருகங்களிலும், 50-க்கு ஒன்றைப் பிரித்தெடுத்து, யெகோவாவின் கூடாரத்தில் வேலை செய்த+ லேவியர்களுக்கு மோசே கொடுத்தார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே அவர் செய்தார்.