-
எண்ணாகமம் 31:50பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
50 அதனால், நாங்கள் ஒவ்வொருவரும் கைப்பற்றிய தங்கச் சாமான்கள், கொலுசுகள், காப்புகள், முத்திரை மோதிரங்கள், தோடுகள், மற்ற நகைகள் எல்லாவற்றையும் யெகோவாவுக்குக் காணிக்கையாகத் தருகிறோம். யெகோவாவின் முன்னிலையில் எங்களுக்குப் பாவப் பரிகாரமாக இவற்றைத் தருகிறோம்” என்றார்கள்.
-