-
எண்ணாகமம் 31:54பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
54 1,000 வீரர்களுக்குத் தலைவர்களும் 100 வீரர்களுக்குத் தலைவர்களும் கொடுத்த தங்கத்தை மோசேயும் குருவாகிய எலெயாசாரும் சந்திப்புக் கூடாரத்துக்குள் கொண்டுவந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு நினைப்பூட்டுதலாக இருக்கும்படி அந்தத் தங்கத்தை யெகோவாவுக்கு முன்னால் வைத்தார்கள்.
-