எண்ணாகமம் 32:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 ரூபன் வம்சத்தாருக்கும்+ காத் வம்சத்தாருக்கும்+ ஆடுமாடுகள் ஏராளமாக இருந்தன. யாசேர் பிரதேசமும்+ கீலேயாத் பிரதேசமும் ஆடுமாடுகள் மேய்வதற்கு நல்ல இடமாக இருப்பதை அவர்கள் பார்த்தார்கள்.
32 ரூபன் வம்சத்தாருக்கும்+ காத் வம்சத்தாருக்கும்+ ஆடுமாடுகள் ஏராளமாக இருந்தன. யாசேர் பிரதேசமும்+ கீலேயாத் பிரதேசமும் ஆடுமாடுகள் மேய்வதற்கு நல்ல இடமாக இருப்பதை அவர்கள் பார்த்தார்கள்.