-
எண்ணாகமம் 32:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 அதனால் நீங்கள் பெரியமனதுபண்ணி, உங்கள் ஊழியர்களாகிய எங்களுக்கு இந்த இடங்களைச் சொத்தாகக் கொடுங்கள். ஆனால், யோர்தானை மட்டும் கடந்துபோகச் சொல்லாதீர்கள்” என்றார்கள்.
-