எண்ணாகமம் 32:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்ததால், அவர்களை 40 வருஷங்கள் வனாந்தரத்திலேயே அலைந்து திரிய வைத்தார்.+ பாவம் செய்த அந்தத் தலைமுறையில் எல்லாரும் சாகும்வரை யெகோவா அவர்களை அப்படி அலைந்து திரிய வைத்தார்.+
13 இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்ததால், அவர்களை 40 வருஷங்கள் வனாந்தரத்திலேயே அலைந்து திரிய வைத்தார்.+ பாவம் செய்த அந்தத் தலைமுறையில் எல்லாரும் சாகும்வரை யெகோவா அவர்களை அப்படி அலைந்து திரிய வைத்தார்.+