17 இங்குள்ள ஜனங்களால் எந்த ஆபத்தும் வராதபடி எங்களுடைய பிள்ளைகள் மதில் சூழ்ந்த நகரங்களில் குடியிருக்கட்டும். ஆனால், நாங்கள் இஸ்ரவேலர்களை அவர்களுடைய இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும்வரை அவர்களுக்கு முன்னாலேயே போவோம். எப்போதும் போருக்குத் தயாராக இருப்போம்.+